கணக்கு போடாத பெண்ணை, கணக்கு பண்ணிய வாத்தியார்.!

ஹரியானாவில் இருக்கும் ஜெண்டை பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவியை சரியாக கணக்குப்போடாத காரணத்தால் ஆசிரியர் தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் ஷாதிப்பூர் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் நடந்தேறி இருக்கின்றது. அந்த ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து அந்த மூன்றாம் வகுப்பு மாணவியின் தாய், “தன்னுடைய எட்டு வயது மகளை அரசு பள்ளியில் பணிபுரியும் அசோக்குமார் என்ற … Continue reading கணக்கு போடாத பெண்ணை, கணக்கு பண்ணிய வாத்தியார்.!